• ’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்

தேவன் நித்தியத்தை மனிதருடைய உள்ளங்களிலே வைத்திருக்கிறார் என பரிசுத்த வேதாகமம் நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஆகவே மனிதன் நித்தியத்திற்கென்று ஏற்படுத்தப்பட்டவனானபடியால் காலத்தால் நடைபெறும் விஷயங்கள் அவனை முழுவதுமாக, நிரந்தரமாக திருப்தி படுத்தமுடியாது. மனிதருக்குள் காணப்படும் முடிவில்லாத வெறுமையை கடவுள் ஒருவரால் மட்டுமே நிரப்பமுடியும். இக்கருத்தைப் புனித அகஸ்டின் என்பவர் மிகச் சரியான வாக்கியங்களில், “ஓ இறைவா, நீர் எங்களை உமக்கெனப் படைத்தீர். எங்கள் ஆன்மாக்கள் ஈற்றில் உம்மண்டைச் சேரும்வரை அவை இளைப்பாறுவதில்லை” என விளம்பியிருக்கிறார். நித்திய தேவனோடுள்ள வாழ்வும், தனிப்பட்ட உறவும் அவரிடம் சென்று இளைப்பாறும் வரை உங்கள் தேடல் தொடர ‘கடவுளைக் காண்பதற்காக உங்கள் தேடல்’ உங்களுக்கு உதவுகிறது.

தாய் ஸ்தாபனம்

க்ராஸ் கரண்ட்ஸ் இண்டெர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ்