பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் அடர்த்தியுள்ள கவிதைகளையும் தீவிரமான உருவகங்களையும் கொண்டுள்ளதாகும். அவற்றை வாசிக்க நீங்கள் முயற்சி செய்தால், நீங்கள் ஆர்வத்தாலும் குழப்பத்தாலும் சூழப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்தக் காணொளியில் இந்த புத்தகங்கள் எவ்வாறு வேதாகமத்தின் வரலாற்றுத் தொடர் விளக்கத்தில் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதைப் பற்றிக் காணப் போகிறோம். இவற்றை மிகவும் கவனமாக வாசிப்பது ஏன் முக்கியம் என்பதையும் காணவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #தீர்க்கதரிசிகள்
தீர்க்கதரிசிகள்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்