வெளிப்படுத்தின விசேஷம் 12-24 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டதையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில், யோவானின் தரிசனம், இயேசு தன்னுடைய மரணத்தாலும், உயிர்தெழுதலாலும் சாத்தானை ஜெயித்து, இந்த உலகை ஆளும் உண்மையான ராஜாவாக ஒரு நாள் திரும்புவார் என வெளிப்படுத்துகிறது. #BibleProject #திருவிவிலியம் #வெளிப்படுத்தினவிசேஷம் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
கண்ணோட்டம்: வெளிப்படுத்தின விசேஷம் Revelation12-22
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்