உன்னதப்பாட்டு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். தேவனின் ஈவாகிய அன்பு மற்றும் பாலியல் ஆசை ஆகியவற்றின் அழகையும் சக்தியையும் கொண்டாடும் பண்டைய இஸ்ரவேலரின் காதல் கவிதைகளின் தொகுப்பு தான் உன்னதப்பாட்டு. #BibleProject #வேதாகமம் #உன்னதப்பாட்டு
கண்ணோட்டம்: உன்னதப்பாட்டு
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்