ஆதியாகம புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். 1 முதல் 11 அதிகாரங்கள் வரையிலான முதல் பகுதியானது தேவனைப் பற்றியும் உலகத்தின் படைப்பு முதல் பாபேல் கோபுரம் வரையிலான வரலாற்றைக் குறிக்கின்றது. #BibleProject #வேதாகமம் #ஆதியாகமம்
ஆதியாகமம் - பகுதி 1
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்