சங்கீதங்கள் தான் வேதாகமத்தில் இருப்பதிலேயே மிகப் பெரிய கவிதைத் தொகுப்பு ஆகும். இந்தக் காணொளியில் நாம் இந்த அற்புதமான புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் முக்கியத் தலைப்புகள் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். துவக்கத்திலிருந்து முடிவுவரை இதை வாசிப்பதற்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கீதங்கள் என்பவை ஒரு இலக்கிய ஆலயத்தில் தேவனை சந்திப்பதற்கு என்று நமக்குக் கொடுக்கப்படும் வரவேற்பு ஆகும். அதில் நீங்கள் முழு வேதாகம சரித்திரமும் கவிதை வடிவத்தில் சொல்லப்படுவதைக் கேட்கலாம். #BibleProject #வேதாகமம் #புஸ்தகம்
சங்கீத புஸ்தகம்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்