வேதாகமத்தில் மூன்றில் ஒரு பகுதி இஸ்ரவேலரின் ஆதிகாலத்து கவிதைகளால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியுமா? கவிதை என்பது செறிவுள்ள கலை சார்ந்த மனிதத் தகவல் தொடர்புக்கான கருவியாகும். ஆனால் இவை வாசிப்பதற்கு கடினமானதாகவும் இருக்கின்றன. வேதாகமக் கவிதைகளின் தனித்தன்மையுள்ள தன்மைகளைப் பார்த்து அதன் அழகையும் வல்லமையையும் நீங்கள் கண்டறிய உதவப் போகின்றது இன்றைய காணொளி. #BibleProject #வேதாகமம் #வேதாகமக்கவிதையின் கலை
வேதாகமக் கவிதையின் கலை
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்