வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களிலும் ஏன் இத்தனை அதிகமான வேதாகமத்துக் கட்டளைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா? அவற்றை இந்தக் காலத்து வாசகர்கள் என்ன செய்ய வேண்டும்? அவற்றில் சில ஏன் மிகவும் விசித்திரமாக இருக்கின்றன? இந்தக் காணொளியில் நாம் ஆதிகாலத்து இஸ்ரவேலருக்கு இந்தக் கட்டளைகள் ஏன் கொடுக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி வேதாகமத்தின் முழு சரித்திரத்திலும் பொருந்துகின்றன என்றும் நாம் காணப் போகிறோம். #BibleProject #வேதாகமம் #வேதாகமநியாயப்பிரமாணங்கள்
வேதாகம நியாயப்பிரமாணங்கள்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்