இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஐந்தாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • மக்களுக்கு சத்தியம் செய்ய வேண்டாம் என்று இயேசு ஏன் கூறினார் • தீமைக்கு எதிரான வன்முறையற்ற எதிர்ப்பை இயேசு எவ்வாறு பரிந்துரைக்கிறார். • பண்டைய உலகில் "மறு கன்னத்தைத் காட்டுதல்" என்பதன் அர்த்தம் என்ன • இயேசு ஏன் உங்கள் எதிரிகளை நேசிக்க சொன்னார் "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்." என்பதன் அர்த்தம் என்ன? #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
மலைப் பிரசங்கம் Ep 5
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்