இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஒன்பதாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்: • வேதத்தில் தேவனின் ஞானத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு சாத்தியமான பொறி பற்றி கற்றுக்கொள்வோம். • மற்றவர்களை நியாயந்தீர்க்க நம் உள்ளுணர்வைப் பயன்படுத்தி இயேசு நம்மை என்ன செய்ய அழைக்கிறார் • இயேசு ஏன் மற்றவர் கண்ணில் உள்ள துரும்பை சுட்டிக்காட்டுவதற்கு முன்பு முதலில் உங்கள் கண்ணிலிருந்து உத்திரத்தை எடுக்கச் சொன்னார் • "உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கு முன்பாகப் போடாதீர்கள்" என்று இயேசு சொல்லுவதன் அர்த்தம் என்ன • இயேசு ஏன் "கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்" என்று நம்மை ஊக்குவித்தார் #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
மலைப் பிரசங்கம் Ep 9
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்