இந்த எபிசோடில்: வரம்புகள், எல்லைகள், ஞானம். வரம்புகள், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் குறிக்கிறதாக இருக்கலாம். நம்முடைய தனித்துவமான திறமைகளில் கவனம் செலுத்தவும், செழிக்கவும் தேவன் நமக்கு எல்லைகளை வைக்கிறார். முடியாது என்று சொல்ல கற்றுக் கொள்வது, நாம் செய்திருக்கும் அர்ப்பணிப்புகளை பாதுகாக்கவும், ஓய்வுக்கும், உறவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவும் செய்கிறது. உங்களுடைய நலமான வாழ்க்கை மற்றும் படைப்பாற்றலுக்கு தேவையான வரம்புகளை பற்றி சிந்தியுங்கள். தேவன் நமக்கு வரம்புகளை நிர்ணயிக்கிற மாதிரியே, நாமளும் ஆசிர்வாதமான, கவலையற்ற வாழ்க்கைக்கு நாம் அழைக்கப்படுகிறோம். லைக் பண்ணவும், ஷேர் பண்ணவும் மற்றும் சப்ஸ்கிரைப் பண்ணமறக்காதீர்கள்!
வரம்புகளுக்குள் நமக்கான தேவனுடைய ஞானத்தை கண்டறிதல்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்