My360 Helper


புதிய வார்த்தை தொடரின் முதல் தவணையானது ஆதிகாலத்து வேதாகம ஜெபமாகிய ஷேமா என்பதைப் பற்றி ஆழமாகப் பார்க்கின்ற ஆறு பகுதிகளுள்ள ஒன்றாகும். இந்த ஜெபமானது உபாகமம் 6:4-6 இல் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான வருடங்களாக யூதர்கள் தினமும் இந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபித்திருக்கிறார்கள். இந்த ஜெபமானது தேவனுக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பதற்காக வேதாகமம் கொடுக்கும் அழைப்பை சுருக்கமாகச் சொல்கிறது. இந்த ஜெபத்தில் உள்ள அனைத்து முக்கிய சொற்களையும் பற்றி நாம் விரிவாகக் காணவிருக்கிறோம். அவற்றின் மூல மொழியில், அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அவற்றுக்கான பொருள் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #கேள்

மின்னஞ்சலில் உள்நுழை

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

TWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.

தேவையான விபரம் காணப்படவில்லை

This site is protected by reCAPTCHA, and the Google Privacy Policy & Terms of Use apply.