இந்த எபிசோடில்: கிருபை, பலம், பாவம் கிருபை என்பது தேவன் நம்முடைய பாவங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அல்ல; அது அவருடைய மன்னிப்பும் மாறுவதற்கு அவர் நமக்கு தரும் அதிகாரமும் ஆகும். அந்த குழந்தையைப் போலவே, நாம் வளர்வதற்கு மன்னிப்பும், தேவனுடைய உதவியும் நமக்கு தேவை. இயேசு நமக்கு கிருபையை தருகிறார், அவருடைய அன்பை பெறவும் மற்றவர்களை நேசிக்கவும், பாவத்திற்கு மறுப்பு தெரிவிக்கவும் தேவனுக்கு சம்மதம் தெரிவிக்கவும் நமக்கு உதவி செய்கிறார். உதவிக்காக செய்கிற ஒரு விரைவான ஜெபத்தையும் கூட அவர் மதிக்கிறார். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் அதிகமான கிருபையை தேவனிடத்தில் கேளுங்கள்! லைக் பண்ணவும், ஷேர் பண்ணவும் மற்றும் சப்ஸ்கிரைப் பண்ண மறக்காதீர்கள்!
எது கிருபை எது கிருபை கிடையாது
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்