பழைய ஏற்பாட்டின் வழியில் நாம் அன்பைப் பற்றிப் பேசலாம். இந்தக் காணொளியில் நாம் அன்பு என்ற சொல்லை எபிரேய எழுத்தாளர்கள் எப்படிப்பட்ட வெவ்வேறான வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அனைத்து மனித அன்பின் உச்சகட்ட மூலமாக தேவன் எப்படி இருக்கிறார் என்பதையும் காண்போம். சொற்களைக் கற்கும் நமது தொடர் காணொளிகளில் இது மூன்றாவது தவணையாகும். இது ஆதிகாலத்து வேதாகம ஜெபமாகிய ஷேமா என்பதைப் பற்றி ஆழமாகப் பார்க்கின்ற ஆறு பகுதிகளுள்ள ஒன்றாகும். இந்த ஜெபத்தில் உள்ள அனைத்து முக்கிய சொற்களையும் பற்றி நாம் விரிவாகக் காணவிருக்கிறோம். அவற்றின் மூல மொழியில், அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அவற்றுக்கான பொருள் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #அன்பு
அஹாவா/அன்பு
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்