வேதாகமத்தில் உருவகங்கள் எவ்வாறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேதாகமத்தின் கவிதைகளை வாசிப்பதற்கான ஒரு தேவையான கருவியாகும். யாராவது ஒன்றைச் சொல்லி இன்னொன்றை விளக்கினார்கள் என்றால், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உருவக சிந்தனையைப் பயன்படுத்துகிறார்கள்.வேதாகமத்தில் உருவகங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. இந்தக் காணொளியில் வேதாகம மொழியின் இந்த முக்கியமான அம்சத்தைக் காணப் போகிறோம். #BibleProject #வேதாகமம் #அக்கிரமம்
அவான்: அக்கிரமம்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்