பவுல் ரோம சாம்ராஜ்யத்தில் சுற்றிப் பயணம் செய்து உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பது என்பது எப்படிப்பட்டதாக இருக்கும்? ஒவ்வொரு பட்டணமாகச் சென்று புதிய இயேசுவின் சமுதாயத்தை உருவாக்கும்படியாக அவரைத் தூண்டி அனுப்பியது என்ன? அவரது செய்திக்கு மக்கள் எப்படி பதிலளித்தார்கள்? அப்போஸ்தலருடைய நடபடிகள் மூன்றாம் பகுதியில் நாம் இவற்றையும் இன்னும் சிலவற்றையும் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமவீடியோக்கள் #அப்போஸ்தலருடைய நடபடிகள்
அப்போஸ்தலருடைய நடபடிகள் அதி 13 - 20
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்