எசேக்கியேல் 1 - 33 வரை உள்ள அதிகாரங்களில் அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பாபிலோனில் உள்ள சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் இந்த தீர்ப்புக்கு தகுதியானவர்கள் என்றும் தேவனின் நீதி எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உருவாக்குகிறது என்றும் எசேக்கியேல் காட்டுகிறது. #BibleProject #வேதாகமம் #எசேக்கியேல் வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
கண்ணோட்டம்: எசேக்கியேல் Ezekiel 1-33
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்