ஒபதியா புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். ஏதோமின் வீழ்ச்சியை பாபிலோனுக்கு ஒபதியா அறிவிக்கிறார். இது அகங்காரம் மற்றும் வன்முறை நிறைந்த அனைத்து தேசங்களையும் தேவன் எவ்வாறு வீழத்துவார் என்பதற்கான ஒரு உதாரணமாகும். #BibleProject #வேதாகமம் #ஒபதியா வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு Diversified Media Private Limited Hyderabad, India ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு BibleProject Portland, Oregon, USA
கண்ணோட்டம்: ஒபதியா Obadiah
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்